நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கும் ‘மூத்தகுடி’

Loading… இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூத்தகுடி’.‘மூத்தகுடி’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.தி ஸ்பார்க்லேண்ட் (The Sparkland) நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான திரைப்படம் ‘மூத்தகுடி’. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், … Continue reading நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கும் ‘மூத்தகுடி’